சமையல் எரிவாயு வெடிப்பு – 8 பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்கை தயார்!!
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த…