கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் அனுமதி…!!
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு…