அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க செயலணி தயாராகவுள்ளது- ஞானசார தேரர் தெரிவிப்பு!!
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இலக்குகளை அடைவதற்கு, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிகொண்டுள்ளதாக செயணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஓர் அடிப்படை கொள்கைக் கட்டமைப்பிற்குள் இருந்து அந்த…