;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மதுராவில் கோர விபத்து- அமைச்சரை விழாவிற்கு அழைக்கச் சென்ற 4 பேர் பலி…!!

உத்தர பிரதேசே மாநிலம் நொய்டாவில் இருந்து கான்பூர் நோக்கி சென்ற காரும், தனியார் பேருந்தும் மதுரா மாவட்டத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

எச்சரிக்கை..!! மீண்டும் 600 ஐ கடந்தது கொவிட் தொற்று!!

நாட்டில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் நியமனம்!!

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக களனி ரஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் வண. கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய கலாநிதி வண. வெலமிடியாவே குசலதம்ம தேரர் கடந்த…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில்…

மகளுடன் தகாத உறவு – பிறந்த குழந்தையை ஆற்றங்கரையில் வீசிய கொடூரம்! !

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை - சம்மாந்துறை…

செந்தில் தொண்டமான் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்றையதினம்…

இந்திய கலாசார பெருமையை பார்த்து உலகமே வியக்கிறது- கேதர்நாத்தில் மோடி பேச்சு..!!

கேதர்நாத் சிவன் ஆலயத்தில் வழிபட்ட பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:- ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பாக மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள்…

கொவிட் தடுப்பு மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த முடியுமா?

அமெரிக்காவின் மர்க் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பு மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த இதுவரை இந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைகளை வழங்கவில்லை என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர்…