வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை…!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராய் சூட்டியை சேர்ந்தவர் ராம்நாத். இவரது மனைவி அனிதா (வயது30). தம்பதிக்கு தனுஷ் (6), பார்கவ் (4) என 2 மகன்கள் இருந்தனர். ராம்நாத்தின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அனிதாவை 2-தாக திருமணம்…