மூடப்படுகிறது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் !!
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப்…