ஜனாஸா எரிப்பு தொடர்பான அரசின் ஒப்புதல் வாக்குமூலம் !! (கட்டுரை)
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களால் மட்டுமன்றி அரச இயந்திரத்தாலும் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை பின்னொரு நாளில் அவர்களே “தவறு” என ஒப்புக் கொள்வது நமக்குப் புதிதல்ல.
ஆனால், இது வழக்கமானதும் நமக்குப்…