;
Athirady Tamil News

குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டிய பெண் !!

பிரதமர் மோடியின் மன தின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு…

இலங்கை போன்ற சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் – பகிரங்க எச்சரிக்கை !!

இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறை வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று…

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் “லண்டன் அடங்கா…

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் "லண்டன் அடங்கா பிரதீபன்" என்பவரின் உண்மை முகம் என்ன?.. (படங்களுடன்) தனது குடும்பம் இராணுவத்தால் அழிக்கப்பட்டதை காரணம் காட்டி வயிற்றுப் பிழைப்புக்காக (சோற்றுக்கு வழியில்லாமல்) புளொட்…

கோடை விடுமுறை தொடங்கியதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக…

உக்ரைனின் அதிபர் கைது என்ற செய்தியை கற்பனை செய்ய முடியுமா – ஜெலன்ஸ்கி பகிரங்கம் !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு முன் ரஷ்யாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், உக்ரைனுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டது.…

கர்நாடக வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருக்கிறது- பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இன்று 2-வது நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய கூட்டம்…

கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…

எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனாவுடனான உறவு இயல்பாக இல்லை: ஜெய்சங்கர் பேச்சு!!

“எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனா உடனான நட்புறவு இயல்பு நிலையில் இல்லை,” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 21ம் தேதி முதல், அதாவது 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக, பனாமா,…

பொருளாதார நெருக்கடியிலும் ரயில் பாதை அமைக்க 3,500 கோடி செலவு!!

அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரம் ஓமந்த வரையான…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக…

தென் சீனக்கடல் பகுதியில் பாதுகாப்பற்ற செயலை நிறுத்த வேண்டும்- சீனாவுக்கு அமெரிக்கா…

தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன. இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு…

மே மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார்…

முறைகேடுகளை களைய எச்1பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்!!

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க…

டெரகோட்டா குவளைகள் ஏற்றுமதி- தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறி இருப்பதாவது:- தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர்.…

டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்த எலான் மஸ்க்!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க்…

தேசிய அரசாங்கம் நாட்டுக்கா, ஜனாதிபதிக்கா? (கட்டுரை)

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இவ்வாரம் அழைப்பு விடுப்பார் என, கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்…

உறங்கிக்கொண்டு இருந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் !!

மொரகஹஹேன - நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்…

மாணவனின் கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி !!

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்வி க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…

மொட்டு எம்.பிகளின் எதிர்பார்ப்பு சூன்யமானது !!

எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு திகதி குறிப்பிடப்படாது தாமதமாகியுள்ளது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர், கடும் அதிருப்தியில் உள்ளனர் என அந்த தகவல் தெரிவித்துள்ளது என…

100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின்…

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர் இந்தியில்…

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெகலாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புராவில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே…

யாழில். கடந்த 16 மாதங்களில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 229 பேர் உயிர் மாய்த்துள்ளனர்!!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே…

யாழ். கோப்பாய் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – மற்றுமொரு இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ…

அமெரிக்காவில் துணிகரம் – வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அந்த வீட்டில்…

ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்: அமித்ஷா பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

மே தின ஏற்பாட்டாளர்களுக்கு பொலிசாரின் வேண்டுகோள்!!

நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது!!…

கொழும்பில் நீண்டகாலமாக வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது! கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள்…

ஏற்றுமதி வருவாயில் வீழ்ச்சி!!

மார்ச் 2023ல், ஆடைகள் உள்ளிட்ட தொழில்துறை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் இலங்கையில் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய…

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு…

அதானியின் மோசடிகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?: சித்தராமையா கேள்வி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரதமர் மோடியை நோக்கி எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நெருக்கடி…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் தாக்குதல்- எண்ணெய் கிடங்கு எரிந்து நாசம்!!

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை…

மல்லிகார்ஜூன கார்கே அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்: ஈஸ்வரப்பா வலியுறுத்தல்!!

சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஹாசனில் தேர்தல்…

தென்கொரியாவுடன் ஒப்பந்தம்- அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை !!

கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

தேர்தல் பிரச்சாரத்தின்போது கீழே சரிந்த சித்தராமையா!!

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்தார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா…