சென்ரல் வோய்ஸ் – 2010 கொண்டாட்டம்.!! (PHOTOS)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் மத்திய கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 25/03/2023
சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ சிற்ரி விருந்தினர்…