நான்கு வயதுடைய ’’கேசரா’’ உயிரிழந்தது !!
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த "கேசரா" என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் இதன் இறப்புக்கான காரணம் என கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.…