;
Athirady Tamil News

இந்தியாவின் அழுத்தத்தால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முயற்சி…

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். பிரபாகரன் ஆயுதமேந்திய நோக்கத்தை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும் தரப்பின்…

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் மோசடி- தலைமை தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்…

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்…

தென் ஆப்பிரிக்காவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு… குளிக்காமலே பள்ளிக்கு செல்லும்…

தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

பெற்றோர் ஆன இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி… குழந்தையை பெற்றெடுக்க தயாராகும்…

இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் போட்டோஷூட் இப்போது டிரெண்டாகி வருகிறது. கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்த…

தெற்கு சூடானில் போப் பிரான்சிஸ் வருகைக்கு முன்னதாக நடந்த கொடூர தாக்குதல்- 21 பேர்…

தெற்கு சூடான் நாடு, 2011-ல் சூடானில் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே உள்நாட்டுப் போல் ஆரம்பித்து, அதில் 3.8 லட்சம் மக்கள் பலியாகினர். ஒரு வழியாக உள்நாட்டுப் போர் 2018-ல் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆயுதம் ஏந்திய…

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ்,…

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் !!

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது…

போராட்டங்களின் வடிவம் மாறினாலும் இலக்கு என்றும் மாறாது !!

எமக்கான அரசியல் உரிமைகளை நாம் போராடிப் பெற்றுக்கொள்வோமே தவிர யாரும் பிச்சை போடவேண்டிய தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்…

நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்- பிரதமர் மோடி பேச்சு!!

அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும்…

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன்… சீன பயணத்தை ஒத்திவைக்கும் வெளியறவுத்துறை மந்திரி!!

அமெரிக்காவில் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால்…

ஜேர்மனியைக் கண்டு அஞ்சும் ரஷ்யா – தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார் புடின் !!

ரஷ்யா - உக்ரைன் போரில், ஜேர்மனியின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக உலகளாவிய ரீதியில் கருத்துக்கள் எழுந்துள்ளன. போர் ஆரம்பித்த காலப்பகுதியில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயக்கம் காட்டிய ஜேர்மனி தற்போது ஆயுதங்களை வழங்க முடிவு செய்ததுமே,…

குஜராத் கலவர ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் !!

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்ததில் கரசேவகர்கள் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இதற்கிடையே குஜராத் கலவரம் மற்றும் பிரதமர்…

தீவிர சிவப்புக் கோட்டுக்கு போர் பதற்றம் – அணு ஆயுதம் கொண்டு எதிர்ப்போம் –…

மிகப்பெரும் அணுசக்தியுடன் அமெரிக்காவின் இராணுவ உத்திகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் முன்னெடுக்கும் தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா, தென்…

திருவனந்தபுரம் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில் பொங்கல் வழிபாடு 5-ந் தேதி நடக்கிறது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தொழுவன்கோட்டில் சாமுண்டி தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவனந்தபுரம் மாவட்டம் நகர எல்லையின் வடகிழக்கு பகுதியில் விட்டியூர்காவுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு துர்காவின் வடிவமாக சாமுண்டி தேவி…

தொடங்கும் சீனா – தைவான் போர்! – கப்பல், போர் விமானங்களை எல்லைக்குள் ஏவிய சீனா !!

சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் 1949 முதல் தனிநாடாக இயங்கி வருகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

அதானி குழுமம் 6 நாட்களில் ரூ.9 லட்சம் கோடியை இழந்தது!!

அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது. இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும்,…

கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தும் எலி! !!

பசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும், ஆனால் அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள…

திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை 5-ந்தேதி நடக்கிறது!!

சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும். ராமகிருஷ்ண தீர்த்தம்…

5,00,000 பேருக்கு இலவச பயணச்சீட்டு – பிரபல நாடு அதிரடி அறிவிப்பு!!

உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இயங்கிவரும் ஹொங்ஹொங் (Hong Kong), சுற்றுலாவை புதுப்பிப்பதற்காக இலவச…

பால் குடியுங்கள்.. மதுபானக் கடைகளுக்கு முன்பு மாடுகளை கட்டி பிரச்சாரம் செய்த உமா பாரதி!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின்…

அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன்- பென்டகன் வெளியிட்ட அதிர்ச்சி…

அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை…

மழை முன்னெச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய…

இலங்கை பொலிஸாருக்கு நன்கொடை வழங்கிய ஜப்பான்!!

இலங்கை பொலிஸாருக்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் கருவிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜப்பானிய வெளிவிவகார…

அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பு நட்பை மேலும்…

ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது. பல மாதங்கள்…

கொழும்பில் பல வீதிகளுக்கு பூட்டு!!

கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை…

காளி கோவில் மற்றும் வாகன திருத்து நிலையத்தில் கொள்ளை!!

யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன இன்று அதிகாலை 2 மணி அளவில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில்…

ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்!!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சோழவரம் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

அதானி நிறுவனத்தின் பதவியை உதறினார் மாஜி பிரதமரின் தம்பி!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் லார்ட் ஜோ ஜான்சன், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். லண்டனை தலைமை இடமாக கொண்ட எலாரா கேபிடல் பிஎல்சியின்…

வன்முறைகளை நிறுத்தக் கோரி விழிப்புணர்வு போராட்டம்!!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுமக்களினால் இன்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக விழிப்புணர்வு…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை! 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்;…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் வாகன பேரணி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ல.இளங்கோவன் தெரிவித்தார்.…

சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு…

அமெரிக்காவிடம் இருந்து ரூ.24,666 கோடியில் நவீன டிரோன்கள் வாங்குவதற்கு இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது. ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல்…