தொடங்கும் சீனா – தைவான் போர்! – கப்பல், போர் விமானங்களை எல்லைக்குள் ஏவிய சீனா !!
சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் 1949 முதல் தனிநாடாக இயங்கி வருகிறது.
ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…