வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல்!! (படங்கள்)
வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாண மட்ட கலந்துரையாடல் இளைஞர்கள் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம்…