தமிழ் கட்சிகளின் கூட்டு புரோக்கர்கள் கூட்டு – கடுமையாக சாடியுள்ள இளங்குமரன் எம்.பி
;
தமிழ்க் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு சிலர் கொழும்பில் கூடி இருந்தார்கள். அவர்கள் ஏன் கொழும்பில் ஒன்று கூடினார்கள் ? தமிழ்ப் பிரதேசத்தில் கூட்டம் கூடவில்லை ?