ஜம்மு காஷ்மீர் | பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வாகனம் விபத்து – மூன்று வீரர்கள்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே ரோந்து சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
குப்வாரா மாவட்டத்தில் மச்சல் என்ற பகுதியில் வாகனத்தில் சென்றபடி இன்று…