சபாநாயகர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக…