ஓய்வு பெற்றோரை தக்கவைக்க அனுமதி !!
சேவையின் தேவை கருதி, சனிக்கிழமையுடன் (31) ஓய்வு பெறவிருந்த இலங்கை ரயில் திணைக்கள ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க,…