6 அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு!!
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம்…