;
Athirady Tamil News

கொழும்பு கோட்டை வன்முறை சம்பவம்: மூவருக்கு பிணை!!

கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவர் இன்று (1) காலை…

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம்!! (மருத்துவம்)

ஆயுர்வேதம் என்றால் என்ன? இதற்கு எமது முன்னுள்ள சந்ததியினர் ஏன் முக்கியத்தும் கொடுத்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்று இன்றை தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கி அதன் உண்மைத் தன்மைகளை அறிந்துகொண்டு இன்று ஆயுர்வேத வைத்திய முறையை மிக அதிகமாக…

அயலுறவுக்கு முதலிடம்!! (கட்டுரை)

இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய…

இந்தியாதான் முழுக் காரணம் – டக்ளஸ் குற்றச்சாட்டு!

பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் காக்கை தீவில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…

ஜப்பான் இலங்கைக்கு உதவி செய்யுமா?

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதால், ஜப்பானால் இலங்கைக்கு தற்போது உதவ முடியாது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கூறியதாக பரவிவரும் செய்திகள் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம்…

இந்திய விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு!!

விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. அதன்படி, IVS மத்திய நிலையத்தின் மூலம் இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 4ம் திகதி முதல் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி…

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ள விஷேட கடிதம்!!

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை…

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்!!

நாடு பாரிய நெருக்கடியில் இருக்கும் போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், நாட்டை அழித்த மோசடிக்காரர்கள் இல்லாத, மக்களின் விருப்பத்தை வென்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட, சரியான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய புதிய கூட்டணியில்…

வடமாகாண பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா?

வட மாகாண பாடசாலைகளை தொடர்ந்து நடாத்திச் செல்வது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார். அந்த வகையில் கிராமப்புற பாடசாலைகளை வருகை தரக்கூடிய…

ரெட்ட உட்பட மூவருக்கு பிணை!!

போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்ட எனப்படும் ரத்திது சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை 500,000…

தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!!

தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்துள்ளார். சம்பவத்தில் 5 வயது மகள்…

குருநகர் மீனவர் ஊர்காவற்துறை கடலில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை…

விபத்துகளால் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு!!

நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்…

ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் !!

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து, கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு…

வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மில் வீதியில் நேற்று (30.06) இரவு 7.30 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, மில் வீதி பகுதியில் அமைந்துள்ள…

யாழில் நிஷாந்தன் மீது வாள் வெட்டு!!

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காத்திருந்தபோது…

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக க.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர்…

யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை!! (படங்கள்)

யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கை. யாழ் மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அறுவடையை…

வரிசையில் காத்திருப்போருக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ள இராணுவம்!! (படங்கள்)

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருப்போருக்கு குடிநீர் வழங்கும் முகமாக இராணுவத்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நீர் தாங்கி ஒன்று வைக்கப்பட்டு , அதனூடாக குடிநீர் வழங்கி வருகின்றனர். நாடளாவிய…

யாழ். – அச்சுவேலி தனியார் பேருந்துக்கள் சேவையில் இருந்து விலகின!!

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் (டிப்போ) நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்னர்.…

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம் தொடர்பாக பந்துல குணவர்தன அவர்களுக்கு அங்கஜன் கடிதம்!!

யாழ் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக புகையிரத சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை.…

50,000 ரூபாயை கடந்த சைக்கிள் விலை !!

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுகின்றனர்.…

கந்தக்காடு விரையும் மனித உரிமைகள் ஆணைக்குழு !!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவொன்று இன்று(01) அங்கு செல்லவுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், மோதல்…

பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு – சஜித்!!

திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் தமக்கு இல்லை என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறினார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக…

குறுகிய காலத்திற்குள் நெருக்கடி நிலைமைகள் குறையும்: பிரதமர் !!

நாடு எதிர்கொள்ளப்போகும் கடினமான மூன்று வாரகாலத்திலேயே இப்போது நாம் பயணித்துக்கொண்டுள்ளோம். அடுத்த குறுகிய காலத்திற்குள் நெருக்கடி நிலைமைகள் குறையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற…

குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை கைப்பற்ற தயார்!!!

நாங்கள் குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை கைப்பற்ற தயாராக உள்ளோம். அடிப்படை பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீர்த்து தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்கி சில வருடங்களில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம்…

h nbஇலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு!!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ கடல் அட்டைகள் தமிழகத்தில் உள்ள மண்டபம் முகாம் அருகே நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளது. மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள்…

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சர்வதேச நாணய நிதியத்தாலும் இலங்கைக்கு உதவ முடியாது –…

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டினாலும் , கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இலங்கைக்கு உதவ முடியாதவாறு சர்வதேச நாணய நிதியத்தின்…

இலங்கையின் பொதுக்கடன்கள் நிலைபேறானதன்மை வாய்ந்தவையாக இல்லை – சர்வதேச நாணய நிதிய…

இலங்கைக்கான விஜயத்தின்போது இங்குள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அவதானிக்க முடிந்ததாகவும், குறிப்பாக இந்த நெருக்கடியினால் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும்…

சுவிஸ் மோகனா ரஞ்சனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்,…

சுவிஸ் மோகனா ரஞ்சனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) சுவிஸில் வசிக்கும் திருமதி மோகனாதேவி ரஞ்சன் அவர்களுடைய பிறந்தநாள் நேற்றாகும் .இதனை முகநூல் மூலம் அறிந்து "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்"…

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.…

BOI வில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்!!

இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருட வேலை விசாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…