இரவில் இரகசியமாக ’டீல்’ பேசும் அமைச்சர்கள் !!!
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரை கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஆளுந்தரப்பு சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…