ஈழத்துச் சிதம்பரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திப்பூர்வமாக நடைபெற்றது!
ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் ஸ்ரீ செளந்தராம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரப் பெருமான் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண நவகுண்ட பக்ஷ மஹா யாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(5) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

