வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு: விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைவாக, நோயாளர் காவு வண்டி, குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத்…