யாழில். மோட்டார் சைக்கிளில் திருடிய குற்றத்தில் கைதான இளைஞன் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடி தனது வீட்டில் மறைந்து வைத்திருந்த இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு , நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் அண்மையில்…