பொதுத்தேர்தலுக்கு 100 நாட்கள் : திரிசங்கு நிலையில் எம்.பிக்கள்
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவோம் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தற்போது கூறியுள்ளனர்.
அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில்…