தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் வெள்ளிக்கிழமை பலியானார்.
பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி சட்டப்பேரவை உறுப்பினரான லாஸ்யா நந்திதா தனது காரில்…