வத்தளை – எந்தரேமுல்லயில் மற்றுமொரு விபத்து : ஒருவர் படுகாயம்
வத்தளை - எந்தரேமுல்ல தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான…