இணைய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: இன்றுமுதல் அமல்
இணைய விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் திருத்தச் சட்டம் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்…