;
Athirady Tamil News

அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமானால் மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது

சிறிலங்காவில் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள் ஏற்பாடுகள்…

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கண் நோய்

நாட்டில் தற்பொழுது கண் நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார். கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு…

இலங்கைக்கு செல்ல அச்சப்படும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான கைதிகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரும்புகிறார். எனினும் அதே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் இரண்டு இலங்கை பிரஜைகள், தாம் நாடு கடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து…

புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை…

பாதுகாப்பின் உச்சத்தில் பாரிஸ் நகரம்: அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்

பாரிஸ் நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லூவ்ரே மற்றும் வெர்சாய்ஸ் அரண்மனை பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, Gare de Lyon தொடருந்து நிலையத்தில் இருந்தும் மக்கள்…

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா…

ஒரே இரவு மட்டும் தான்.. அண்டை மாநிலங்களிலும் திருநங்கைகள் நிலை இதுதான்!

திருநங்கைகள் திருமண ரகசியம் குறித்து தெரியுமா? திருநங்கைகள் இந்தியாவில், திருநங்கைகள 'ஹிஜ்ரா' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்கள் சொந்த சமூகத்தை உருவாக்கி, உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

மோடிக்கு கனடாவில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: மீண்டும் அதிகரிக்கும் முறுகல்

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான சாலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய…

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் அழகானது! பிரித்தானியாவில் மாணவி அதிரடி கைது

பிரித்தானியாவில் இஸ்ரேல் மீதான தாக்குதலை அழகானது மற்றும் ஊக்கமளிக்கிறது எனக் கூறிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து…

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : மைத்திரிபால சிறிசேன

சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

மருத்துவ மாணவி தற்கொலை – சிக்கிய கடிதம்!! தலைமறைவான சீனியர்கள் – பிடிபட்ட…

மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரியின் பேராசிரியர் அதிரடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி தற்கொலை தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சுகிர்தா (27). இவர் சென்னையில் உள்ள மருத்துவக்…

களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த கதி

களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானை ஒன்று சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யானையானது சுமார் 70 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை பராமரிப்பாளர்கள்…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர்…

இந்திய கடற்தொழிலாளர்களுக்கான பாஸ் விவகாரம்: ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கல் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக ஊர்காவற்றுறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு

ஹமாசால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 150க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு கொண்டு சென்றதாக தகவல்…

யாழ். போதனா வைத்தியசாலையில் தாக்குதல் நடத்திய இருவரும் பணிநீக்கம்..!!!

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் , வைத்தியசாலைக்கு கடமைக்கு அனுப்ப வேண்டாம் என பாதுகாப்பு நிறுவனத்திடம் தான் அறிவித்துள்ளதாக யாழ்.போதனா…

இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய நிதியமைச்சரின் நிலைப்பாடு

இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக நடைபெற்று வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின்…

செனல் 4 விவகாரம் தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவு குழு

பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த…

இஸ்ரேலில் சிக்கிய 235 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு! வந்தடைந்தது 2 -வது விமானம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்க தொடங்கிய திட்டம் மூலம், இரண்டாவது விமானத்தில் வந்த 235 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் அஜய் கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.…

யாழில் இராணுவத்தினரிடமிருந்து விவசாய காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின்…

இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த இலங்கை பெண்கள் கைது

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக…

யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் இடமாற்றம்

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் எதிர்வரும் திங்கட்கிழமை(16.10.2023) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை…

இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் இரகசிய சுரங்கங்கள்

ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல்…

அரசாணை 149 ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி??

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆசிரியர்கள் போராட்டம் பழைய…

வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள் மற்றும்…

காசாவிலிருந்து நாடு திரும்ப ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து…

ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழ் கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹர்த்தால்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில்…

வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி…

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு…

முல்லைத்தீவு மு/ஒட்டுசுட்டான் இ. த. க. வித்தியாலயம், நெடுங்கேனி மு/தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிகழ்வானது இரு பாடசாலையின் அதிபர்களான வே.…

கனடாவில் ஒருவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 42 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். 32 வயதான வின்சன் பயாமொன்டி என்ற நபரே இவ்வாறு மாபெரும் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த இரண்டு…

யாழில். குப்பைக்கு தீ வைத்த பெண், தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழப்பு..!!!

வீட்டில் குப்பைக்கு தீ மூட்டிய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றியதில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) எனும் பெண்ணே…

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய திருத்தம்

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி…

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தமது…