யாழில் குத்தகைக்கு விடப்படும் அதிபர் மாளிகை
யாழ் அதிபர் மாளிகையின் வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற…