அமெரிக்காவில் கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் தீவிர பிரசாரத்தில் கமலா ஹாரிஸ்
அமெரிக்க (America) தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதாக புதிய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளனன.
இது தொடர்பில் ப்ளூம்பெர்க் செய்திகள்…