கிளிநொச்சியில் பரிதாபமாக 12 ஆடுகள் உயிரிழப்பு
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன் கட்டு கிராமத்தில் 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்டு வந்த…