இலங்கை மின்சார சபையின் புதிய சாதனை ; வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு ஜூன் மாதமளவில் இலங்கை மின்சார சபையானது 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
1990ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக, இலங்கை மின்சார சபையானது…