யாழ்ப்பாணம் நல்லூரில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை
2026 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பாவனைமுற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் இப்பிரேரணை…