;
Athirady Tamil News

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் செயற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். 2025ஆம் ஆண்டில் இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் 2025ஆம் ஆண்டில் இரு…

புதிய யுகத்தின் உதயத்துடன் புத்தாண்டை வரவேற்போம்: வாழ்த்தும் ஜனாதிபதி

2025ஆம் ஆண்டின் பிறப்பையொட்டி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumra Dissanayaka) தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக்…

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா !

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.…

ரஷ்யா-உக்ரைன் இடையே 300 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: நன்றி தெரித்த ஜெலென்ஸ்கி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து நீடிக்கும் போருக்கு மத்தியில் 300 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். பிணைக் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இரு தரப்பிலும் 150…

பிரித்தானியாவில் காணாமல் போன 92 வயது முதியவர்: உடல் உறுதிப்படுத்திய பொலிஸார்!

பிரித்தானியாவின் க்வினெட்(Gwynedd) பிராந்தியத்தில் காணாமல் போன 92 வயது முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன முதியவர் உடல் கண்டுபிடிப்பு ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29 அன்று கிரிசித்(Criccieth) பகுதியில் நடத்தப்பட்ட தேடலின்…

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி

சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்…

பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள்: புள்ளிவிவரங்கள் வழங்கிய அதிர்ச்சி…

பிரித்தானியாவில் மத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதை புதிய புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள் பிரித்தானியாவின் சில பொலிஸ் படைகளின் அறிக்கைகளில் கடந்த 18 மாதங்களில்…

சீனாவில் இரண்டு 13 வயது சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட நீண்ட கால சிறை தண்டனை: முழு பின்னணி

சீனாவில் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்பு தோழரை கொன்ற சிறுவர்கள் வடக்கு சீனாவில் உள்ள நீதிமன்றம், தங்கள் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு கடுமையான…

மற்றுமொரு அரச இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் (Department of Government Printing) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT)…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான தகவல்

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கூட்டமைப்பின்…

போரில் உயிரிழந்த வடகொரிய ராணுவ வீரரின் டைரியை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் உயிரிழந்த வடகொரிய ராணுவ வீரரின் டைரியை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் சிறப்பு செயல்பாட்டு படையினர், வடகொரிய வீரர் கியோங் ஹோங் ஜோங் (Gyeong Hong Jong) என்பவரின் டைரியை கண்டுபிடித்துள்ளனர். இந்த டைரியில்,…

பெண்களை வேலைக்கு அமர்த்தினால் NGO-க்கள் மூடப்படும்: தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மூட தலிபான் உத்தரவிட்டுள்ளது. NGO-களை மூட உத்தரவு ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தேசிய மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ( NGO-க்கள்) பெண்களை வேலைக்கு…

எல்லா மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்…

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திஸாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்…

தென் கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி?

தாய்லாந்து விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தது எப்படி என்பது பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்வோம். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜிஜு நிறுவனத்திற்கு சொந்தமான…

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் முண்டியடித்து புத்தாண்டு கொள்வனவு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் இன்று (31) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கடந்த சனிக்கிழமை (28) இரவு களுவாஞ்சிக்குடி விசேட…

முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம…

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

போபால்/இந்தூா்: கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னா், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 1984-ஆம் ஆண்டு டிச.2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட…

பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி

பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பேருந்து, அட்டோக் மாவட்டத்தில் உள்ள…

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்ம படகு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு ப்டகே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகு கடலில் மிதந்து…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திகதி குறித்து கல்வி அமைச்சு(Sri Lankan Ministry of Education) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த…

அரசாங்க ஊழியர் குறைப்பா? அமைச்சர் விளக்கம்!

இலங்கை அரசாங்க ஊழியர் குறைப்பு தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது…

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.…

பெண்களை பார்ப்பதைத் தடுப்பதற்காக ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ள நாடு

ஆப்கானிஸ்தானில், பெண்களை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக ஜன்னல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன்னல்களுக்கு தடை ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவர், பெண்கள் கண்ணில் படும் வகையில், வீடுகளில் ஜன்னல்கள் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.…

ரயில் பயணிகளுக்கு நாளை முதல் அமுலாகும் நடைமுறை

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை ரயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்திற்குள் நுழையும்…

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: விண்ணில்…

இஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​ மூலம்​ வெற்​றிகரமாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன. எதிர்​கால தேவையை…

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா கரைதுறைபற்று பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் 11.68 மில்லியன் ரூபா செலவில் 2018ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக…

இலங்கையில் சீதனத்தால் அரங்கேறிய கொலை; இருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி , எஹலியகொட பிரதேசத்தில், பேசிய சீதனத்தை தரவில்லை என்பதால் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் கடந்த 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது மாமியை கத்தியால்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் முதல் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி…

கனடாவின் கியூபெக்கில் பதிவான நிலநடுக்கம்

கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.…

தென்கொரியாவில் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியை கைது செய்ய பிடியாணை உத்தரவு

குறுதிய கால இராணுவ சட்டமூலம் தொடர்பான விடயத்தில் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள தென்கொரிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் நீதிமன்ற பிடியாணை உத்தரவு கோரியுள்ளனர். தென் கொரியாவின் கூட்டுப்…

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் ஐயாயிரத்து நூறு தனியார் மருந்தகங்கள் செயற்படுகின்றன. இதுவரை…

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பண்டிகை காலங்களில் பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ வைத்தியர் தீபால்…