கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்
அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.…