யாழ் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு
யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு…