படகில் சமைத்ததால் தீப்பிடித்து 50 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்..ஆப்பிரிக்க…
காங்கோ நாட்டில் படகு ஒன்று தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள மடன்குமு துறைமுக பகுதியில் இருந்து மோட்டார் படகு ஒன்று புறப்பட்டது.
சுமார் 400 பேர் பயணித்த அந்த படகு போலோம்பா நோக்கி…