பொறியியலாளர் உட்பட்ட 9 பேர் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது
சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர்…