அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதுகாப்பு தீவிரம்
த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில், இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வந்தது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம்…