ஹரினின் இடத்திற்கு ஹிருணிகா: கட்சிக்குள் கோரிக்கை
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்புரிமை…