முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்
சிறிலங்கா அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி…