இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு…