மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு
ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி…