ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட முகநூல் பதிவு
தம்முடன் இருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நன்றி உரையை நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முகநூல் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.…