சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு
ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் இன்று ( 31.10.2023) சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத…