ஓய்வூதியம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓய்வூதியம் பெறும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைத்…