அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்
இலங்கை விமானப் படைக்கு (Sri Lanka Air Force) அமெரிக்காவினால் (US) Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க - பசுபிக்…