ஸ்பெயின் நோக்கி பயணித்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி
நோர்வேயில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்த ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி ஒன்று காணப்பட்டுள்ளது.
இதன்போது, பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டதையத்து விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.…