வவுனியாவில் ஓ.எம்.பி அலுவலக பெயர்ப்பலகைக்கு தக்காளி தாக்குதல் நடத்தி கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…