அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி…
நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இன்று…
நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.…
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன். அதேபோல் நண்பர் விஜித ஹேரதுக்கும்…
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று (31) உத்தரவிட்டார்.
தேவாநகர், திருகோணமலை…
யுத்த பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி யெழுப்புதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் புதிய…
இலங்கை மின்சாரசபையின் 52 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை மின்சாரசபை ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை திங்கட்கிழமை (01.11.2021) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை யாழ்.சுண்டுக்குளி பழைய பூங்கா…
நேற்றுச் சனிக்கிழமை(30.10.2021) காலை-08.30 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 152.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…
யாழ்ப்பாணம் கொடிகாமம் - கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் - கச்சாய் வீதி ஊடாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று…
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு (Booster Vaccine Dose) வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.…
ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக…
இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 146-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
அவருடைய பிறந்தநாள் விழா ‘தேசிய ஒறுமைப்பாட்டு தினமாக’ கொண்டாடப்படும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி…
யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே…
கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் படுத்த கோணத்தில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்தான் குஷிநகர். இந்நகர், இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ளது. அந்நகரத்தில் சர்வதேச விமான நிலையமொன்று கடந்த 20ஆம் திகதியன்று…
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது.
அப்போது முதல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த…
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டு வருகின்றது.
இதனால், யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி,…
வவுனியா மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில்…
கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)
#########################################
திரு.வேலாயுதம் அவர்களது மகளான சுவிஸ்வாழ் தமிழுறவான திருமதி குகா அவர்களின் பிறந்த நாளை இன்று தாயக…
உலகமெங்கும் உள்ள இந்து மதத்தினர் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைபீடமான வாடிகனில் போப் ஆண்டவர் நிர்வாகம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்கள்…
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.71 கோடியைக்…
புத்தளம் ஆனமடுவ பகுதியில் நேற்று (30) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,798 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல்,…
தெல்தெனிய, ரஜவெல்ல பகுதியில் வைத்து தோட்டாக்கள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி முதுன்கொட நீர்வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…
சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு
வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 262 குடும்பங்களுக்கு விதை…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். போலீஸ் மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ…
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது.
இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே…
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத்…
யாழ் - கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை…
நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து…
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்று தொடங்கியது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின்…